106கிலோ எடையுள்ள பெண்ணின் வயிற்றிலிருந்து 50 கிலோ கட்டியை அகற்றிய டெல்லி மருத்துவர்கள்.!106 கிலோ எடையுள்ள பெண்ணின் வயிற்றில் இருந்து 50 கிலோ எடையுள்ள கட்டியை மூன்று மணி நேரம் நடைபெற்ற அறுவை சிகிச்சைக்கு பின்னர் அகற்றியுள்ளனர்.