கிரேட்டர் நொய்டாவில் தீ விபத்து.! 50 பேர் பாதுகாப்பான இடத்திற்கு மாற்றம்..!கிரேட்டர் நொய்டாவில் உள்ள 6 மாடி கட்டடத்தில் ஏற்பட்ட தீ விபத்திலிருந்து 50 பேர் மீட்கப்பட்டு பாதுகாப்பான இடத்திற்கு மாற்றப்பட்டனர்.