1,500 பணிகளை குறைக்க இங்கிலாந்து "WH Smith" நிறுவனம் திட்டம்.!WH Smith தனது இங்கிலாந்து கடை நடவடிக்கைகளில் 1000 க்கும் மேற்பட்ட பணிகளை குறைக்க திட்டமிட்டுள்ளது.