கொரோனா தொற்று பரவலை மிஞ்சிய போலி 500 ரூபாய் நோட்டுகளின் பரவல்!இந்தியாவில் போலி 500 ரூபாய் நோட்டுகள் கடந்த 1 ஆண்டில் 31% அதிகரித்துள்ளது: ரிசர்வ் வங்கி அறிக்கை