500 வருடங்களாக சிவன் கோவிலை பராமரித்து வரும் முஸ்லீம் பரம்பரை ..!அசாம் மாநிலம் பிரமபுத்திரா நதிக்கரையில் அமைந்துள்ள ஒரு சிவன்கோவிலை ஒரு முஸ்லிம் குடும்பம் பரம்பரை பரம்பரையாக கடந்த 500 ஆண்டுகளாக பராமரித்து வருகின்றனர்.