டெல்லிக்கு 5,000 கோடி தேவை ! பேரிடர் நிவாரண நிதி இன்னும் வரவில்லை – மனீஷ் சிசோடியாடெல்லி அரசானது தனது ஊழியர்களுக்கு ஊதியம் அளிக்கவும் கொரோனா பாதிப்பிலிருந்து மீளவும் அதை சமாளிக்க 5000 கோடி தேவை என்று அம்மாநில துணைமுதல்வர் மனீஷ் சிசோடியா