Tag: 500DaysOfVALIMAITitle

வலிமை டைட்டில் அறிவிக்கப்பட்டு 500 நாட்கள்…! காத்திருக்கும் தல ரசிகர்கள் அப்டேட் வருமா..?

வலிமை டைட்டில் அறிவிக்கப்பட்டு இன்றுடன் 500 நாட்கள் ஆனதால் வலிமை அப்டேட் வருமா என்று அஜித் ரசிகர்கள் காத்துள்ளார்கள்.  நடிகர் அஜித் நடிப்பில் மிகவும் எதிர்பார்ப்புடன் உருவாகியுள்ள திரைப்படம் வலிமை. இந்த படத்தை இயக்குனர் ஹெச்.வினோத் இயக்கியுள்ளார். போனிகபூர் தயாரித்துள்ள இந்த படத்திற்கு பிரபல இசையமைப்பாளரான யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்து வருகிறார். அம்மா-மகன் என்ற பாசப் பிணைப்பில் உருவாகும் இந்த படத்தில் அஜித் அவர்கள் ஐஏஎஸ் என்ற போலீஸ் அதிகாரியாக நடித்துள்ளார் என்று கூறப்படுகிறது. விறுவிறுப்பாக […]

#Valimai 3 Min Read
Default Image