50 மில்லியன் பார்வையாளர்களை ரசிக்க வைத்த தனுஷின் 'ChillBro' பாடல்.!தனுஷ் நடித்து பாடிய 'பட்டாஸ் படத்திலுள்ள chill bro பாடல் 50 மில்லியன் பார்வையாளர்களை பெற்று சாதனை படைத்துள்ளது.