காய்கறி ஏற்றி சென்ற லாரியில் ரூ.51 லட்சம் பணம் பறிமுதல்.!மைசூரில் இருந்து காய்கறி ஏற்றுக் கொண்டு வந்த லாரியில் ரூ.51 லட்சம் பணம் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.