பசு வயிற்றில் இருந்து 52 கிலோ பிளாஸ்டிக் பொருள்கள் அகற்றம்..!சென்னை திருமுல்லைவாயிலை சேர்ந்தவர் முனிரத்தினம். இவருக்கு சொந்தமான பசு ஒன்று சமீபத்தில் கன்றுகுட்டி ஒன்றை ஈன்றது. இந்நிலையில் பசுவுக்கு திடீரென சாணம் ,