புல்வாமா தாக்குதல் போல் மற்றோரு தாக்குதல் முறியடிப்பு.! ஜம்முவில் 52 கிலோ வெடிபொருட்கள் கண்டெடுப்பு.!காஷ்மீரில் 52 வெடிபொருட்கள் கண்டெடுத்து, புல்வாமா தாக்குதல் போன்ற மற்றோரு தாக்குதல் நடக்காமல் இந்திய ராணுவம் ராணுவம் முன்பே முறியடிக்கப்பட்டுள்ளது.