#PBKSvRR: டாஸ் வென்று பஞ்சாப் பேட்டிங் தேர்வு.. பிளேயிங் லெவன் இதோ!ராஜஸ்தான் ராயல்ஸ்-க்கு எதிரான போட்டியில் டாஸ் வென்ற பஞ்சாப் கிங்ஸ் பேட்டிங்கை தேர்வு செய்துள்ளது.