55 லட்சம் ஃபலோவர்ஸ்களை கொண்ட பிரபல பூனை இறந்தது..!இணையதளத்தில் 55 லட்சம் ஃபலோவர்ஸ்களைக் கொண்ட மிகவும் பிரபலமான லில் பாப் என்கிற பூனை இறந்தது.