5,800 மாடுகள், 43 ஊழியர்களுடன் சென்ற கப்பல்.. நடுக்கடலில் மூழ்கிய சோகம்!ஜப்பான் அருகே 5,800 கால்நடைகள் மற்றும் 43 ஊழியர்களுடன் சென்று கொண்டிருந்த சரக்கு கப்பல், கடலில் மூழ்கியது.