5 ஜி அலைக்கற்றை ஏலத்தில் ஊழல்.! திமுக எம்.பி ஆ.ராசா குற்றசாட்டு.!5 லட்சம் கோடி வரையில் 5 ஜி ஏலம் எடுக்கப்படும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், 1.5 லட்சம் கோடிவரையில் தான் ஏலம் போயுள்ளளது. - திமுக எம்.பி.ஆ.ராசா குற்றசாட்டு.
விறுவிறுப்பான 5ஜி ஏலம்.! நான்கு நாள் முடிவில் 1.49 லட்சம் கோடி...இதுவரை 1.49 லட்சம் கோடி வரையில் 5 ஜி அலைக்கற்றை ஏலம் கேட்கப்பட்டுள்ளது.