இந்தியாவில் அடுத்த ஆண்டு இந்த 13 நகரங்களில் 5ஜி சேவைகள்..!இந்தியாவில் 13 நகரங்களில் முதற்கட்டமாக 5ஜி சேவைகள் 2022-ல் தொடங்கப்படும் என மத்திய தொலைத்தொடர்புத் துறை தரப்பிலிருந்து தெரிவிக்கப்பட்டுள்ளது.