இந்தியாவில் அக்டோபருக்குள் 5ஜி சேவை.. முதலில் இந்த 13 முக்கிய நகரங்களில் தான்!5ஜி அலைக்கற்றை ஏலத்தில் அரசு பெற்ற மொத்த மதிப்பான ரூ.1,50,173 கோடியில் 58.65% ஏலம் எடுத்தது ரிலையன்ஸ் ஜியோ.
#JustNow: 5ஜி ஏலம் நிறைவு – ரூ.1,50,173 கோடிக்கு அலைக்கற்றை ஏலம்!மிகவும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் 5ஜி அலைக்கற்றை ரூ.1,50,173 கோடிக்கு ஏலம் நடைபெற்றுள்ளதாக தகவல்.
விறுவிறுப்பான 5ஜி அலைக்கற்றை ஏலம்... மூன்றாவது நாளில் 10வது சுற்று!பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் 5ஜி அலைக்கற்றைக்கான இன்று மூன்றாவது நாள் ஏலம்.
#JustNow: இந்தியாவின் முதல் 5ஜி அலைக்கற்றை ஏலம் இன்று தொடக்கம்!இந்தியாவின் முதல் 5ஜி அலைக்கற்றை ஏலம் இன்று தொடங்குகிறது.