திடீரென நீக்கப்பட்ட அமைச்சர்கள்! புதிதாய் 5 அமைச்சர்களை நியமித்த மணிப்பூர் முதல்வர் பைரன் சிங்மணிப்பூரில் 3 அமைச்சர்கள் நீக்கப்பட்டதையடுத்து, அவர்களுக்கு பதிலாக புதிய அமைச்சர்கள் 5 பேரை அம்மாநில முதல்வர் நியமித்துள்ளார்.