GT vs PBKS: பேட்டிங்கிலும் பந்து வீச்சிலும் மிரட்டிய பஞ்சாப்.! தோல்வியை தழுவிய குஜராத்.!குஜராத் அணியை அதன் சொந்த மண்ணிலேயே வீழ்த்தி 18வது ஐபிஎல் சீசனை வெற்றியுடன் தொடங்கி இருக்கிறது ஸ்ரேயாஸ் ஐயர் தலைமையிலான பஞ்சாப் அணி.
GT vs PBKS: பொளந்து கட்டிய ஸ்ரேயாஸ் ஐயர்... மிரண்டு போன குஜராத்துக்கு இது தான் டார்கெட்.!பஞ்சாப் அணி சார்பாக ஷ்ரேயஸ் ஐயர் ஆட்டமிழக்காமல் 42 பந்துகளில் 9 சிக்ஸர்களுடன் 97 ரன்கள் எடுத்தார்.
GT vs PBKS: வெற்றி யாருக்கு? பஞ்சாப் அணிக்கு எதிரான போட்டியில் டாஸ் வென்ற குஜராத் அணி பந்துவீச்சு தேர்வு.!அகமதாபாத் மைதானத்தில் நடைபெறும் பஞ்சாப் அணிக்கு எதிரான ஆட்டத்தில் குஜராத் அணி டாஸ் வென்று பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது.