சென்னையில் வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயிலின் சோதனை ஓட்டம் இன்று தொடக்கம்.!சென்னை-மைசூரு செல்லும் நாட்டின் 5ஆவது வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயிலின் சோதனை ஓட்டம் இன்று காலை தொடங்கியது.
நவ-10இல் தென்னிந்தியாவில் அறிமுகமாகிறது நாட்டின் அதிவிரைவு எக்ஸ்பிரஸ் ரயில் .!சென்னை- மைசூர் வரை செல்லும் நாட்டின் 5ஆவது வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயில் நவ-10 ஆம் தேதி தொடங்கியிருக்கிறது.