உத்தரபிரதேசத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு உயிரிழந்து ஆறு நாட்கள் கடந்த நிலையில், பிணவறையில் வைக்கப்பட்டிருந்த 70 வயது இந்து மூதாட்டியின் உடலை எடுத்து இஸ்லாமியர் நபர் ஒருவர் இறுதிச்சடங்கு செய்துள்ள சம்பவம் அனைவரின் மனதையும் நெகிழச் செய்துள்ளது. உத்திரப்பிரதேச மாநிலத்தின் ஆதரவற்றவர்கள் தங்குமிடம் ஒன்றில் வசிக்கும் 70 வயதான சுனிதா தேவி, காய்ச்சல் மற்றும் சுவாசப் பிரச்சினை காரணமாக ஏப்ரல் 5 ஆம் தேதி மருத்துவக் கல்லூரி அவசரநிலைக்கு வார்டுக்கு அழைத்து வரப்பட்டார்.பரிசோதனை செய்ததில் சுனிதாவுக்கு கொரோனா […]