ஒடிசா சட்டசபையில் திடீரென புகுந்த 6 அடி சாரைப்பாம்பு!ஒடிசா சட்டசபையில் நுழைந்த 6 அடி நீள சாரைப்பாம்பை வனத்துறையினர் பிடித்து வனப்பகுதிக்குள் பத்திரமாக விட்டுள்ளனர்.