பாக்.,கிழித்து தொங்கவிட்ட FATF!கிரே பட்டியல் குறித்து முக்கிய முடிவு!6 முக்கிய நிபந்தனைகளை பாகிஸ்தான்அரசு ஏன்? நிறைவேற்றவில்லை என்று சர்வதேச நிதிக்கட்டுப்பாட்டு அமைப்பு கடும் அதிருப்தி தெரிவித்துள்ளது.