அருணாச்சல பிரதேசத்தில் நடந்த துப்பாக்கி சூடு.. 6 தீவரவாதிகள் சுட்டு கொலை.!அருணாச்சல பிரதேசத்தில் இன்று நடந்த துப்பாக்கிச் சூட்டில் 6 தீவரவாதிகள் கொல்லப்பட்டனர். இதற்கிடையில் அவர்களிடமிருந்து ஆறு துப்பாக்கிகள் பறிமுதல் செய்யப்பட்டது.