கர்நாடகாவில் அறிவிக்கப்பட்ட 10-ம் வகுப்பு முடிவுகள்.! 100% மதிப்பெண்களை பெற்ற 6 மாணவர்கள்.கர்நாடகாவில் நேற்றைய தினம் 10ம் வகுப்பு தேர்வு முடிவுகள் அறிவிக்கப்பட்டுள்ளது. அதில் 6 மாணவர்கள் 100% மதிப்பெண்களை பெற்றுள்ளனர்.