ரூ 40,000,00,00,000 செலவில் 6 நீர்மூழ்கி கப்பல்கள்...!!இந்திய கப்பற்படைக்கு சுமார் 40 ஆயிரம் கோடி செலவு செய்து 6 நீர்மூழ்கி கப்பல்கள் வாங்க பாதுகாப்புத்துறை அமைச்சகம் ஒப்புதல் வழங்கி இருக்கின்றது.