கோர்ட்க்கு வந்ததால் ஸ்கூல் போகல.! சிறுமியின் பதிலை கேட்டு உறைந்த நீதிபதி .!திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூர் ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள ஒரு தொடக்கப் பள்ளி இயங்கி வருகிறது. இந்த பள்ளி பயிலும் ஆறு வயதான ஒன்றாம் வகுப்பு மாணவி முத்தரிசி என்ற