விண்வெளியில் 6 ஆண்டுகள் சேமித்த விந்தணு மூலம் பிறந்த 168 எலிக்குட்டிகள்..!6 ஆண்டுகளாக சர்வதேச விண்வெளி மையத்தில் சேமித்து வைக்கப்பட்ட விந்தணு மூலமாக 168 எலிக்குட்டிகள் பிறந்துள்ளன.