ஜெர்மனி வெள்ளப்பெருக்கில் 60 பேர் பலி..!-1,300 பேர் மாயம்..!ஜெர்மனியில் ஏற்பட்டுள்ள வெள்ளப்பெருக்கில் இதுவரை 60 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், 1,300 பேரை காணவில்லை.