ரூ. 20.86 கோடி மதிப்பிலான 60 புதிய திட்ட பணிகளுக்கு அடிக்கல் நாட்டினார் முதல்வர் பழனிசாமி.!முதல்வர் பழனிசாமி இன்று கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் ரூ. 20.86 கோடி மதிப்பிலான 60 புதிய திட்ட பணிகளுக்கு அடிக்கல் நாட்டினார்.