உலகிலேயே முதன்முறையாக மணிக்கு 600 கி.மீ. செல்லும் மின்காந்த ரயில் சீனாவில் அறிமுகம்..!உலகிலேயே முதன் முறையாக மணிக்கு 600 கி.மீ. செல்லக்கூடிய மின்காந்த ரயிலை சீனா அறிமுகப்படுத்தியுள்ளது.