#Breaking:6 நாளில் 6 ஆயிரம் ரஷ்ய வீரர்கள் பலி -உக்ரைன் அதிபர்!கடந்த 6 நாளில் 6 ஆயிரம் ரஷ்ய வீரர்கள் கொல்லப்பட்டனர் என உக்ரைன் அதிபர் தெரிவித்துள்ளார்.