600 விக்கெட் வீழ்த்திய ஆண்டர்சனுக்கு வாழ்த்து தெரிவித்து.. பும்ராவிற்கு டார்கெட் கொடுத்த யுவராஜ்..!இங்கிலாந்து, பாகிஸ்தான் அணிகளுக்கு இடையில் 4-வது நாள் ஆட்ட முடிவில் ஆண்டர்சன் 599 டெஸ்ட் போட்டியில் விக்கெட்டுகளை வீழ்த்தி இருந்தார்.