டுவிட்டரில் 60 மில்லியன் ஃபாலோவேர்ஸை கடந்து 3-வது இடத்திலுள்ள பிரதமர் மோடி.!இந்திய பிரதமர் நரேந்திர மோடி டுவிட்டர் கணக்கை பின் தொடர்பவர்களின் எண்ணிக்கை 60 மில்லியனை கடந்துள்ளது.