மன உளைச்சல் காரணமாக 63 ஒரு ரூபாய் நாணயங்களை விழுங்கிய நபர்ராஜஸ்தானில் 2 நாள் ஆபரேஷன் மூலம் மனிதனின் வயிற்றில் இருந்து 63 காசுகள் எடுக்கப்பட்டது.