டெல்லி வன்முறை:இதுவரை 148 முதல் தகவல் அறிக்கைகள் பதிவுகள் மற்றும் 630 பேர் கைது – டெல்லி போலீசார் ..!
குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிராக டெல்லியில் 2 மாதங்களுக்கும் மேலாக போராட்டம் நடந்து வரும் நிலையில், கடந்த 23-ந்தேதி வடகிழக்கு டெல்லியின் சில பகுதிகளில்