தஞ்சாவூரில் தொடங்கிய ஜல்லிக்கட்டு..! 650 காளைகள் , 450 காளையர்கள் பங்கேற்பு...!தஞ்சை மாவட்டத்தில் உள்ள நாஞ்சிக்கோட்டையில் 15 ஆண்டுகளுக்கு பிறகு இந்த ஆண்டு ஜல்லிக்கட்டு போட்டி இன்று காலை 8 மணிக்கு தொடங்கியது.