விருட்சத்தின் கீழ் தாவரங்கள் வெளிச்சம் பெறுவதரிது...! மு.க.ஸ்டாலினுக்கு வாழ்த்து தெரிவித்த கமலஹாசன் ...!மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர், மு.க.ஸ்டாலினுக்கு தனது ட்வீட்டர் பக்கத்தில் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார்.