நாடு முழுவதும் 69 மாவட்டங்களில் கொரோனா குறித்து ஆய்வுஇந்தியாவில் கொரோனா தொற்று சமூக பரவலாகி விட்டதா? என்பதை குறித்து ஆய்வு செய்ய மத்திய சுகாதார அமைப்பு முடிவு செய்துள்ளது.