ஜோக்கர் மால்வார் மூலம் தொடரும் தகவல் திருட்டு: "இந்த செயலிகள் இருந்தால் உடனே நீக்குங்கள்!"- கூகுள்ஜோக்கர் மால்வர் வைரஸ் மூலம் பயனர்களின் தகவல்கள் திருடப்படுவதாக குற்றச்சாற்று எழுந்த நிலையில், மேலும் 6 செயலிகளை கூகுள் நிறுவனம் தடை விதித்துள்ளது.