4 குழந்தைகள் உட்பட 6 பேர் தூக்கிட்டு தற்கொலை.!ஒரே குடும்பத்தைச் சேர்ந்த இரண்டு சகோதரர்கள் மற்றும் அவர்களது 4 குழந்தைகள் ஆளில்லாத காலியான பிளாட்டில் தொங்கிய நிலையில் காவல் துறை கண்டெடுக்கப்பட்டுள்ளது.