டென்மார்க்கில் சரக்கு ரயில், பயணிகள் ரயில் நேருக்கு நேர் மோதல் – 6 பேர் பலி...!டென்மார்க்கில் சரக்கு ரயிலும், பயணிகள் ரயிலும் மோதிக்கொண்டதில் 6 பேர் உயிரிழந்தனர்.