தொடர்ந்து 6-வது நாளாக உண்ணாவிரதம் போராட்டம் நடத்தும் அன்னா ஹசாரே...!!லோக்பால் மற்றும் லோக்ஆயுக்தா அமைப்புகளை அமைக்க வலியுறுத்தி, வரும் தொடர்ந்து 6_வது நாளாக காலவரையற்ற உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றார் அன்னா ஹசாரே...