8 மாநிலங்களில் 6ஆம் கட்ட தேர்தல்..! இதுவரை 10.82% சதவீதம் வாக்குப்பதிவு.!டெல்லி : 6-ம் கட்ட வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்கு தொடங்கி நடைபெற்று வரும் நிலையில் 9 மணி வரையில் 10.82% சதவீத வாக்குப்பதிவு பதிவாகியுள்ளது.