செங்கல்பட்டில் காயங்களுடன் 6 ஆம் வகுப்பு மாணவி மர்ம மரணம்..!-17 வயது சிறுவன் கைது..!செங்கல்பட்டில் 6 ஆம் வகுப்பு படிக்கும் மாணவியின் உடல் காயங்களோடு முட்புதரில் மீட்கப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.