கீழடியில் 6-ம் கட்ட அகழாய்வுப் பணிகளை காணொலிக் காட்சி மூலம் தொடங்கி வைத்தார் தமிழக முதல்வர்.!சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் அருகே உள்ள கீழடியில் கடந்த 2015-ம் ஆண்டு முதல் இதுவரை 5 கட்ட அகழாய்வு பணிகள் நடைபெற்றன. இதில் முதல் 3 கட்ட அகழாய்வை மத்திய