ஏடிபி பட்டத்தை 6வது முறையாக தட்டி சென்ற ஜோகோவிச்.! ரோஜர் பெடரரின் சாதனை சமன் செய்து அசத்தல்.!ஏடிபி பைனல்ஸ் தொடரின் பட்டத்தை ஆறாவது முறையாக வென்று ஜோகோவிச், ரோஜர் ஃபெடெரரின் சாதனையை சமன் செய்துள்ளார்.