7.5 % ஒதுக்கீடு – மருத்துவ கலந்தாய்வு தொடங்கியது..!அரசு பள்ளிகளில் படித்த மாணவர்களுக்கான 7.5 % ஒதுக்கீடு கீழ் மருத்துவ கலந்தாய்வு தொடங்கியது.