7 பெண்கள் உடல் நசுங்கி பலி.! ஷேர் ஆட்டோ – லாரி நேருக்கு நேர் மோதி கோர விபத்து.! கர்நாடக மாநிலம் பிடர் மாவட்டத்தில் ஷேர் ஆட்டோ - லாரி நேருக்கு நேர் மோதியதில் 7 பெண்கள் உடல் நசுங்கி உயிரிழந்துள்ளனர்.