திருச்செந்தூர் அருகே 7 வயது சிறுமி பிணமாக மீட்பு!திருச்செந்தூர், கல்வலையில் உள்ள காட்டுப்பகுதியில் 7 வயது சிறுமி சடலமாக மீட்கப்பட்ட சம்பவத்தில், இருவரை கைது செய்துள்ளனர்.